Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதத்தில் சரிவு!

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜப்பானில் எதிர்பார்க்கப்படுகின்றதை விட குழந்தை பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன.

இது 2023ஆம் ஆண்டிலும் பார்க்க 5.7 சதவீதம் குறைவாகும்.

7 இலட்சத்திற்கும் குறைவாகக் குழந்தைகள் 1899ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக  பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின்பு , குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 இலட்சம் குழந்தைகள் பிறந்தன.

வயது மூப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும் மற்றும் மக்கள் தொகை சுருங்கி வருவதன் காரணமாகவும் ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை காரணமாகவும் குழந்தை பிறப்பு வீதம் சரிவை எதிர்நோக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஆசிய நாடுகளில் வயது மூத்த மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடாகவும், குழந்தை பிறப்பு வீதத்தை மிகவும் குறைந்த அளவிலும் கொண்ட நாடாக ஜப்பான் மாறியுள்ளது.

தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் குடும்பங்களை ஊக்குவிக்கவும் கடுமையாக போராடி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி மன்னார் சதோச மனித புதைக்குழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி வெற்றி பட இயக்குநருடன் இணைய போகும் நடிகர் சூர்யா..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

ஜூலை 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!(Video)

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு …

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

ஜூலை 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?