Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

செப்டம்பர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவைச் சேர்ந்த பிரபல தனியார் ஜெட் விமான தயாரிப்பு நிறுவனமான பாம்பார்டியர் (Bombardier), அமெரிக்காவில் தனது உற்பத்தி  தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்காவிட்டால், அந்நாட்டில் விமானங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளார்.

பாம்பார்டியர் நிறுவனம் தனது வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை அமெரிக்கச் சந்தையிலிருந்தே பெறுகிறது சுட்டிக்காட்டிய டிரம்ப், கனடிய அரசு அமெரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அந்நாட்டில் தொழில் செய்வதைத் தடுப்பதாகவும், அமெரிக்காவின் ‘கல்ஃப்ஸ்ட்ரீம்‘ (Gulfstream) விமான நிறுவனத்திற்கு நியாயமற்ற முறையில் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவை ஒரு சேமிப்புச் உண்டியலாகப் (Piggybank) பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று, டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்க அரசின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான  பொருட்களுக்குப்  புதிய வரிகளை விதிக்கத் தீர்மானித்துள்ள பின்னணியிலேயே டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி
அடுத்த செய்தி பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஓகனகன் பிராந்திய காட்டுத்தீயால் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடியர்களை வரவேற்கும் அமெரிக்க நகரம்!

ஏப்ரல் 9, 2025
கனடா

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஜனவரி 12, 2026
கனடா

கனடாவில் 2வது முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அறிவிப்பு

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?