Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழிக்கு முன்னுரிமை -கியூபெக் தேர்தல் ஆவணங்களில் புதிய மாற்றம்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண பொதுத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் அனைத்து தேர்தல் தகவல் ஆவணங்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டு அனுப்பப்படும் என ‘எலெக்‌ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் நடைமுறையிலுள்ள மொழிச் சட்டத் திருத்தங்களுக்கு மதிப்பளித்து, கியூபெக் மொழிச் சாசனத்திற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வாக்காளர் வழிகாட்டி (provincial election guide), வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதற்கான அறிவிப்பு (notice of entry) மற்றும் தேர்தல் நினைவூட்டல் அட்டை (reminder card) ஆகிய அனைத்தும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அனுப்பப்படும்.

பிரெஞ்சு மொழியில் மட்டுமே ஆவணங்கள் அனுப்பப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைப் பேசும் வாக்காளர்கள் (Anglophones and Allophones) தேர்தல் தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில், இந்த அச்சிடப்பட்ட ஆவணங்களில் சிறப்பு ‘கியூ.ஆர்’ (QR code) குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ‘கியூ.ஆர்’ (QR) குறியீட்டைச் ஸ்கேன் செய்வதன் மூலம், ‘எலெக்‌ஷன்ஸ் கியூபெக்’ ஆணையத்தின் இணையத்தளத்திற்குச் சென்று ஆங்கில மொழியில் தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 செப்டம்பர் 2026
அடுத்த செய்தி கூட்டாட்சி அமைப்புக்குள் கியூபெக்கின் உரிமைகளைப் பாதுகாப்பது லிபரல் மட்டுமே – சார்லஸ் மிலியார்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி

செப்டம்பர் 28, 2025
உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

செப்டம்பர் 8, 2024
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?