Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் இரு முக்கிய இரயில் நிலையங்களில் புதிதாக சேர்க்கப்படவுள்ள இலவச வாகன நிறுத்துமிட வசதி

ஆகஸ்ட் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் வெஸ்ட் ஐலேண்ட் (West Island) பகுதியில் அமைந்துள்ள ‘ரெசோ எக்ஸ்பிரஸ் மெத்ரோபொலித்தேன்‘ (REM) இலகு இரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், இரு முக்கிய இரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான இலவச வாகன நிறுத்துமிடங்கள் (Free Parking Spaces) புதிதாக சேர்க்கப்படவுள்ளன.

பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கிலும், பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களை நிலையங்களில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இரயிலில் பயணிப்பதை (Park-and-Ride) ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபேர்வியூ-பாயிண்ட்-கிளெயர் (Fairview–Pointe-Claire) REM நிலையத்தின் எதிரே, ஃபேர்வியூ அவென்யூ வழியாக அணுகக்கூடிய பகுதியில் சுமார் 300 இலவச வாகன நிறுத்துமிடங்கள் பயணிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இந்நிறுவனத் திட்டமிடலில் ஆயிரக்கணக்கான வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் மேயர்கள் மற்றும் பயணிகளின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த இலவச நிறுத்த வசதி அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இலவச வாகன நிறுத்துமிடங்கள் மூலம் நகர மையப் பகுதிக்குச் செல்லும் வீதிகளில், போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கவின் – நயன்தாரா கூட்டணியில் “ஹாய்”: டிரெய்லர் வெளியீடு!
அடுத்த செய்தி கியூபெக் முதல்வரின் அரசை கடுமையாக சாடிய பார்ட்டி கியூபெக்வா கட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய தபால் தொழிற்சங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம் …..

மே 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஜூலை 8, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு

மே 24, 2026
கியூபெக்

‘மோல்சன் மதுபான ஆலை’ மீது சேதம்

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?