தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தது கொண்டிருப்பவர் சாய் அப்யங்கர்.
இவருடைய இசையில் வந்த ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள வருகின்றார்.
இந்நிலையில் சாய்அப்யங்கர் இசையில் வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் திகதி “ரதிமா” பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

