நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் துரைசெந்தில் குமார் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
விஷால் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் அடுத்த படங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், துரைசெந்தில் குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



