Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல்

ஜூலை 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர், சரோஜாதேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதன்படி, ”யாருடனும் ஒப்பிட முடியாத பெரும் கலைஞர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் முயற்சிக்கு தொடக்கத்திலிருந்தே துணை நின்றவர். அவரது மறைவால் வாடும் ரசிகர்களுக்கு, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் ” – கருணாஸ்

”சரோஜா தேவியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருக்கும், மிகவும் இனிமையானவர்” – நடிகை ரோஹினி

”சினிமாவின் பொன்னான சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் அவரைப்போல பெயரும் புகழும் இல்லை. அவ்வளவு அன்பான, அழகானவர். அவரைச் சந்திக்காமல் எனது பெங்களூரு பயணம் முழுமையடையாது. அவரை மிகவும் மிஸ் செய்வேன்” – குஷ்பு

”சரோஜா தேவியின் குரல் ரசிகர்களை காந்தம்போல இழுத்தது. எல்லாரோடும் நடித்துவிட்டார். கன்னடத்து நடிகையாக இருந்தாலும் அவ்வளவு அழகாக தமிழ் பேசுவார்” – இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

”தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகிகளை சந்தித்திருந்தாலும், சரோஜா தேவி மட்டும் தனி இடம் பெற்றிருந்தார்” – இயக்குனர் சித்ரா லட்சுமணன் என பல திரைப்பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி முதல் போலாந்து வீராங்கனையாக ஸ்வியாடெக் சாதனை!
அடுத்த செய்தி துருக்கி தலைநகர் அங்காராவில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 4, 2025
சினிமா

சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்சினிமா

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..

ஜூன் 6, 2025
சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?