Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

நாகார்ஜுனாவின் 100-வது படம்: ‘கிங் 100’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் நாகார்ஜுனா தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்குச் சிறப்பான விருந்தாக அவரது 100-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

1986-ஆம் ஆண்டு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பல தசாப்தங்களாகத் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நாகார்ஜுனா, தற்போது திரையுலகில் 100 படங்களில் நடித்த அரிதான ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

தமிழ்ப் படங்களான ‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘ஆகாசம்’ ஆகிய படைப்புகளை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

‘அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ‘கிங் 100’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெளியாகி வைரலாகி வரும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

முந்தைய செய்தி திருப்பூர்-கரூர் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறப்பு
அடுத்த செய்தி லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘இனி கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.’ – நடிகர் விஜய் சேதுபதி அதிரடி அறிவிப்பு

ஆகஸ்ட் 2, 2026
சினிமா

‘கருப்பு’ டீசர் வெளியீடு மாற்றம்: சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

ஜூலை 22, 2025
சினிமா

‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நவம்பர் 16, 2025
சினிமா

நடிகை வரலக்ஷ்மி இயக்கும் சரஸ்வதி திரைப்படம்

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?