Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து இன்று (19) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியானது விஸ்வமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அளவில் புனரமைப்பு செய்யப்பட்டு காபெட் வீதியாக காணப்பட்டிருந்த போதிலும் எஞ்சிய மூன்று கிலோமீட்டர் வீதி புனரமைப்பு செய்யப்படாது 16 வருடங்களுக்கு மேல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பிரமந்தனாறு, மயில்வாகனபுரம், கல்லாறு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் மற்றும் பிரமந்தனாறு ஆரம்ப சுகாதார வைத்தியசாலை உள்ளிட்ட சேவைகளை பெற முடியாதுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க வரும் ஆசிரியர்கள் குறித்த வீதியின் ஊடாக பயணிப்பதன் காரணமாக குறித்த நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் வெள்ளம் தாரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாய உற்பங்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றர்.

முந்தைய செய்தி பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது
அடுத்த செய்தி செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

27 வருடங்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம்!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்

பிப்ரவரி 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறிமலையில் பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஏற்ப்பாடு!

பிப்ரவரி 22, 2025
இலங்கை

49 வது தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டம்!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?