நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அதிகமான மின்னல் தாக்கம் ஏற்படும் என்றும் இன்று இரவு 11 மணி வரை இவ்வறிவித்தல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
