Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

லாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

பிப்ரவரி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு கட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தற்காலிக விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் எரிவாயு கப்பல்களை நேரடியாக கொழும்பு துறைமுகத்துக்கு திசைதிருப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எங்களின் கையிருப்பில் எரிவாயு இருப்பது உறுதி செய்த பின்னர் சந்தைக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் மக்களுக்கு விரைவில் எரிவாயு கிடைக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

முந்தைய செய்தி யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மனைவி முறைப்பாடு
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அருச்சுனா எம்.பி க்கு காராட்டி தெரியும் – ஊடகவியலாளர்களை எச்சரித்த கடற்தொழில் அமைச்சர்.

பிப்ரவரி 14, 2025
இலங்கை

கடவுசீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய பேருந்து சாரதி கைது!

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தியாவில் அரங்கேறிய மேலுமொரு கொடுமை: நோயாளர் காவு வாகனத்தில் தகாத முறைக்கு உட்டுத்தப்பட்ட பெண்!

செப்டம்பர் 6, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?