Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல், வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ஜோன் அப்பொட்’ (John Abbott College) கல்லூரியில் நிலவும் “நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் செயலிழந்த” பணிச்சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்லூரி ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய கல்வி ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் இந்தச் சூழலில், ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த திடீர் போராட்டம், கல்லூரி நிர்வாகத்திற்கும் அதன் பேராசிரியர்களுக்கும் இடையிலான நீண்டகால முறுகல் நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

மொன்றியல் ஜோன் அப்பொட் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் (JACFA-CSN) தலைவர் மரியா மஸ்தோராகோஸ் (Maria Mastorakos) வெளியிட்ட அறிக்கையில், “இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கம் ஒரு கறுப்பு மேகமாக அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இக்கல்லூரியில் மனிதவளத் துறையில் (Human Resources Department) முழுநேரப் பணியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சமீபத்திய ஆவணங்களின்படி, கல்லூரி நிர்வாகம் ஊழியர்களிடம் பணிச்சூழல் குறித்துக் கேட்டபோது, பெரும்பான்மையானவர்கள் அதை “நச்சுத்தன்மை வாய்ந்தது” (Toxic), “அழுத்தம் நிறைந்தது” (Tense) மற்றும் “செயலிழந்தது” (Dysfunctional) என்றே வர்ணித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடுகள், இறுதியில் மாணவர்களின் கற்றல் சூழலைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாகப் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி ஜெயிலர் 2 வின் முதலாவது சிங்ள் விரைவில்..
அடுத்த செய்தி மொன்றியல் நகரின் வீதிப் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக் எடுக்கப்படும் – சொராயா மார்ட்டினெஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள கனடிய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை..!

பிப்ரவரி 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

100 நாட்கள் நிறைவு,10 வாக்குறுதிகளில் முன்னேற்றம் – 8/10 அளித்த மொன்றியல் மேயர்!

பிப்ரவரி 21, 2026
கனடாமுதன்மை செய்தி

பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

மே 28, 2026
கியூபெக்

மொன்றியல் வணிக வளாக மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?