Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆறு தமிழ், முஸ்லீம் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா என முடிவு எடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறதா?

கடந்த கிழமை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்திலே என்னை கண்டு ‘பேசலாமா?’ என்று கேட்டு, “நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த முயற்சியிலே நானும் அதாவது தமிழ் தேசிய பேரவையும் வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.

எங்களுக்கு அந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய குழுவுக்கு அதை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு எடுப்பதற்கு வந்து, நாங்கள் அந்த முயற்சி சம்பந்தமாக எங்களுக்கு தெளிவில்லை.

ஏனென்றால் நாங்கள் அதிலே இதுவரைக்கும் அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பொறுத்தவரையில் அந்த தெளிவு எங்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆகவே நாங்கள் முதல் அதிலே கலந்து கொள்வதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னம், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைகின்ற இடத்தில் வந்து நாங்கள் அது சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் கடல்சீற்றம்” மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!
அடுத்த செய்தி செம்மணி அகழ்வில் 5 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய இலங்கைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது….

ஏப்ரல் 5, 2025
1
இலங்கை

நெடுந்தீவில் கைப்பற்றபட்ட மதுபானங்கள்….

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?