Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் அக்கரைப்பற்று 241 ஆம் இராணுவ படைப்பிரிவின் முகாம் முன்பாக விபத்தொன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தில் உல்லாச பயணிகள் பயணித்த கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சுமார் 30 மீற்றர் தொலைவில் வீசப்பட்டதுடன், முச்சக்கரவண்டி சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த உல்லாச பயணிகள் மற்றுமொரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதுடன், காரின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியில் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
அடுத்த செய்தி குருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா வடக்கில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் திடீரென உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
இலங்கை

நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டம்!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?