ரா.வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் திரைப்படம் “தகப்பன்” இந்த படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கின்றார்.
இப்படத்தை லார்ட் ஸ்டுடியோஸ் சார்பில் குமார் தாயாரிக்கின்றார்.
இந்த படம் மதுரை பின்னணியில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

