Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

செப்டம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல், பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் தாஹர் என்பவரின் தந்தை ஃபையாசுதின் தாஹர் மற்றும் மாமா ஸாஹிருதின் தாஹர் இசையமைத்த சிவ துதி பாடலில் இருந்து இசையமைப்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த பாடல் மீது காப்புரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்க விசாரணையின் போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அனைத்து சமூக ஊடகங்களிலும் குறித்த பாடலுக்கான தனியுரிமையை தாஹர் சகோதரர்களின் பெயர்களில் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், குறித்த உத்தரவுக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு பாரிய பள்ளத்தாக்கு!
அடுத்த செய்தி உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும்- பிமல் ரத்நாயக்க!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகர் விஜய் இல்லாமல் எல்சியுவிற்கு வாய்ப்பில்லை – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

ஜூலை 29, 2025
சினிமா

அரசன் திரை படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

நவம்பர் 25, 2025
சினிமா

மீண்டும் திரைக்கு வரும் நடிகர் அப்பாஸ்!

ஜூலை 24, 2025
சினிமா

மீண்டும் இணையும் மணிரத்தினம் மற்றும் A.R.ரஹ்மான்

மார்ச் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?