Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு பாரிய பள்ளத்தாக்கு!

செப்டம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட பாரிய பள்ளத்தாக்கு காரணமாக, அப்பகுதியில் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.

வெஜிரா மருத்துவமனைக்கு முன்பாக 900 சதுர மீற்றருக்கு பாரிய பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளின் படி, குறித்த பகுதியில் கழிவுநீர் குழாய் வெடித்ததன் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக பேங்கொக் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிலத்துக்கு அடியில் தொடருந்து மார்க்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இச்சம்பவத்தில் உயிரிழப்புக்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த பகுதி இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரணை!
அடுத்த செய்தி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்ட லிமான்சா

செப்டம்பர் 13, 2024
உலகம்

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு அபாயம்!

அக்டோபர் 15, 2025
உலகம்

இண்டிகோ விமான சேவைகள் இரத்து!

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வண்ணமயமாக பிரித்தானியாவில் ஒளிர்ந்த வடக்கு ஒளிகள்

செப்டம்பர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?