Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு

ஜூன் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நில அதிர்வுகள் பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் பர்ஹாம் பகுதிகளில் பதிவாகியுள்ளது

இதன்படி இன்று அதிகாலை 3.54 மணியளவில் 5.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டாவது முறையாகக் காலை 8.02 மணியளவில் 4.5 மெக்னிடியூட் அளவிலும், காலை 11.21 மணியவில் 3.8 மெக்னிடியூட் அளவிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முந்தைய செய்தி மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
அடுத்த செய்தி மிகப்பெரிய LNG உற்பத்தியாளராக மாறுவதற்கு கனடா இரண்டாவது வாய்ப்பைப் பெறுகிறது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரேஸிலில் ஏற்றப்பட்ட விபத்தில் – 11 பேர் பலி!

ஆகஸ்ட் 10, 2025
உலகம்

அமெரிக்க படைகள் பாதுகாப்பற்றது – டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா

ஏப்ரல் 20, 2026
உலகம்

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு!

நவம்பர் 9, 2025
உலகம்

ஈரான் – இஸ்ரேலிலுள்ள வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம்!

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?