Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் தொலைபேசியில் Data வேகமாக முடிவடைகின்றதா ?

ஆகஸ்ட் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் தொலைபேசியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தொலைபேசி Data எதிர்பாராத விதமாக வேகமாக முடிவடைவதாகும்.

உயர் தரமான (HD) வீடியோக்களை பார்ப்பது , மற்றும் பின்னணியில் இயங்கும் செயலி சேவைகளும் பயனருக்கு தெரியாமலேயே அதிக டேட்டாவை எடுத்துக்கொள்ளும் காரணிகளாக உள்ளன.

மேலும், Mobile Hotspot மூலம் மற்ற சாதனங்களுக்கு இணையத்தை பகிர்வதும், சில செயலிகளில் தானாக இயங்கும் வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களும் Data பயன்பாட்டை அதிகரிக்கின்றன.

தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துபடி, ஸ்மார்ட் தொலைபேசி அமைப்புகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த பிரச்சினையை குறைக்க முடியும்.

முதலில் Data Saver வசதியை இயக்குவது நல்லது. அதே போல செயலிகளை Update செய்ய Wi-Fi இனைப் பயன்படுத்தலாம்.

வீடியோக்களின் தரத்தை 480p அல்லது அதற்குக் குறைவாக அமைப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல், Settings பகுதியில் உள்ள Mobile Data Usage வசதியை பயன்படுத்தி அதிக Data பயன்படுத்தும் செயலிகளை கண்டறிந்து, தேவையற்ற Background Data பயன்பாட்டை நிறுத்துவதன் மூலம் தொலைபேசி Data வினை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.

முந்தைய செய்தி டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்
அடுத்த செய்தி புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp இல் அறிமுகமாகும் புதிய பாதுகாப்பு அம்சம் !

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

இனி WhatsApp இல் புகைப்படங்களை சேமிக்க முடியாதா?

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp உங்களை Track செய்வதை எப்படித் தடுக்கலாம்?

மார்ச் 3, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

சீன ரோபோக்களை தேடும் உலக நாடுகள்

ஆகஸ்ட் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?