Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

Laptop charger இல் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? அலட்சியம் வேண்டாம்

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மடிக்கணினி Chargerஇல் சில மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அதை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது.

ஏனெனில், இது மடிக்கணினிக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, Adapter வழக்கத்தை விட மிக அதிகமாகச் சூடாவது அல்லது தொட முடியாத அளவுக்கு இருப்பது உள் மின்சுற்று பழுதடைந்திருப்பதைக் குறிக்கலாம்; இது உருகித் தீப்பிடிக்கவோ அல்லது மின்கலத்தை முற்றிலுமாக சேதப்படுத்தவோ வாய்ப்புள்ளது.

மேலும், மின்னூட்டும் கம்பியில் பிளாஸ்டிக் உறை கிழிந்து உள்ளே இருக்கும் செப்புக் கம்பிகள் வெளியே தெரிந்தால், அது மின்கசிவு மற்றும் மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயத்தை உருவாக்கும்

Chargerஐ Switch பலகையில் சொருகும் போது சிறிய தீப்பொறி பறப்பது அல்லது கருகிய மணம் வருவது மின்சாரப் பிரச்சினை அல்லது Charger பழுதடைந்திருப்பதற்கான நேரடி அறிகுறியாகும்.

அதுபோல, Chargerஇன் முனையை மடிக்கணினியில் சொருகியதும் மின்னேற்றம் ஆவதும் நிற்பதுமாகத் தொந்தரவு தருவது அல்லது நீங்கள் அசைக்கும்போது மட்டுமே மின்னேற்றம் ஆவது மடிக்கணினியின் மின்னிணைப்புத் துளையையும் கணினியையும் பழுதடையச் செய்துவிடும்.

எனவே, மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் உங்கள் Charger இல் இருந்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு புதிய மற்றும் தரமான Chargerஐப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

முந்தைய செய்தி தசைப்பிடிப்புக்கு மருந்தாகும் கருங்குறுவை அரிசி
அடுத்த செய்தி மிருதுவான தோசை தயாரிக்க எளிய குறிப்புகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அறிவியல் & தொழில்நுட்பம்

Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

போலி AI காணொளிகளைத் தடுக்க யூடியூப் அதிரடி

மார்ச் 11, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

AI குறித்து ‘மிகவும் எதிர்மறையான சக்திகள்’ மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை எழுப்புகிறது : டிரம்ப்

செப்டம்பர் 13, 2026
அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வெப் வெர்ஷனில் புதிய update

ஜூலை 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?