Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் Wi-Fi Password மறந்து போய்விட்டதா?

மார்ச் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு Wi-Fi Networkகளை நம் Phone இல் இணைக்கின்றோம்.

மேலும் நமக்கு இணையம் வழங்கும் நிறுவனங்களும் Router உற்பத்தியாளர்களும் சிக்கலான கடவுச்சொற்களை அமைப்பதால், உங்கள் Wi-Fi Password என்ன என்பதை நீங்கள் சீக்கிரமாகவே மறந்து விடுவீர்கள்.

மேலும் Android மற்றும் iOS இரண்டும் Wi-Fi Password ஐ தானாகவே சேமித்து வைக்கும் அம்சங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் முன்பு எப்போதோ இணைத்த Networkகளில் ஒன்றின் உண்மையான Password ஐ பார்ப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

இந்தப் பிரச்சினையைப் போக்க, உங்கள் Android Phone இல் Settings ஐ திறந்து, அதில் Wi-Fi பகுதிக்குச் செல்லவும்.

Password Option இணைப்புகள் கீழ் காணப்படும்.

இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள Wi-Fi இன் பெயருக்கு அடுத்துள்ள Icon ஐ அழுத்தவும்.

அதன் பின்னர் ‘Password’ நிரப்பு இடத்திற்கு அருகிலுள்ள Eye Icon ஐ Click செய்யவும்.

இப்போது நீங்கள் பயன்படுத்திய Password தெரியும்.

ஒருவேளை Password ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், QR குறியீடு Icon உடன் கூடிய ‘Share’ Button இருக்கும். அதை Click செய்தால் Password ஐ காண்பிக்கும்.

iPhone இல் , Settings பகுதியில் Wi-Fi Option ஐ Click செய்யவும். இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள Wi-Fi ஐ கண்டுபிடிக்க, ‘i’ Button ஐ Click செய்யவும்.

இப்போது உங்கள் Biometric அங்கீகாரத்தைக் கேட்கும். இதைக் கொடுத்தவுடன் நீங்கள் தேடிய Password உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும்

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அடுத்த செய்தி குறட்டை எப்படி ஏற்படுகிறது? குறட்டை வராமல் தடுக்கும் முறைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மூதூரில் வாகன விபத்து – பலர் படுகாயம்

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

ஜூலை 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் இடம்பெறவுள்ள சமாதானத்திற்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு

ஏப்ரல் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்தில் வயோதிப பெண் உயிரிழப்பு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?