Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஜூலை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா விதித்து வரும் இறக்குமதி வரிகள் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், கியூபெக்கை ஆளும் ’கொஅலிசியோன் அவனீர் கியூபெக்’ (CAQ) அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்ல்ஸ் மிலியார்ட் (Charles Milliard) சாடியுள்ளார்.

வரவிருக்கும் கியூபெக் மாகாணத் தேர்தலையொட்டி, கியூபெக்கின் பொருளாதார செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான நான்கு முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய புதிய பொருளாதாரத் திட்டத்தை சார்ல்ஸ் மிலியார்ட் வெளியிட்டுள்ளார்.

கியூபெக் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, லிபரல் கட்சித் தலைவர் சார்ல்ஸ் மிலியார்ட் தனது பொருளாதார தொலைநோக்கு திட்டத்தை பகிரங்கப்படுத்தினார்.

தற்போதைய பூகோள அரசியல் சூழலில் கியூபெக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கனடாவின் ஏனைய மாகாணங்களுடனான வர்த்தகத் தொடர்புகளிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்த மிலியார்ட், இந்தத் தொடர்புகளின் முழு பலன்களையும் அறுவடை செய்வதற்கு கியூபெக்கின் ஆளும் கட்சி தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

அமெரிக்கா விதிக்கும் வரிகளால் கியூபெக்கின் வர்த்தகத் துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போதைய அரசு கியூபெக்கின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

முந்தைய செய்தி லா பொன்டைன்’ பூங்காவில் யூத எதிர்ப்பு தாக்குதல் – வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை
அடுத்த செய்தி பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த தயாராகும் மொன்றியல்

மே 8, 2026
கியூபெக்

கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாட்டினால் மாணவர் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு

மே 29, 2026
கியூபெக்

கியூபெக் மற்றும் ஒன்ராரியோவில் எல்லை தாண்டிய மனித கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது!

மார்ச் 20, 2025
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?