Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் 1000 மில்லியன் ரூபா செலவில் 887 கிராமிய பாலங்கள்

ஜூலை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் 1000 மில்லியன் ரூபா செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107 கிராமிய பாலம் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குற்பட்ட புலோப்பளை ஊடாக செல்வபுரம் செல்லும் வீதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது. தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குற்பட்ட கிளாலி பாடசாலை ஊடாக கடற்கரை செல்லும் வீதியில் 1.2மில்லியன் ரூபா செலவில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறக்க விடப்பட்ட ட்ரோன் – ஒருவர் கைது
அடுத்த செய்தி யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தாக்கிய விளக்கமறியல் கைதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பனை விதை நடுகையும் ஒடியற்கூழ் பகிர்வும்

நவம்பர் 15, 2025
இலங்கை

இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய சிகிச்சையில்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய இடங்கள்

ஏப்ரல் 5, 2026
இலங்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடதயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

ஆகஸ்ட் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?