Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

ஜூலை 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த 05 பேர் கொண்ட கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞனை காரில் நாவற்குழி பகுதிக்கு கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி , கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் , மீண்டும் இளைஞனை காரில் கொண்டு வந்து, பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இரத்த காயங்களுடன் வீசி விட்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

அவ்வேளை சற்று தொலைவில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அதனை அவதானித்து , தப்பி சென்ற காரை மடக்கி பிடித்துள்ளனர்.

அதன் போது காரினுள் ஐவர் காணப்பட்டுள்ளதுடன் , இரண்டு கூரிய வாள்கள் , இரத்தக்கறை தேய்ந்த ரி சேர்ட் , மற்றும் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர். அத்துடன் காரினுள் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து காரினுள் பயணித்த ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை சித்திரவதைக்கு உள்ளான நிலையில் , குறித்த கும்பலால் வீதியில் வீசப்பட்ட இளைஞனையும் மீட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை
அடுத்த செய்தி நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சி பகுதியில் ஆசிரியர் ஒருவர் உயிர்மாய்ப்பு!

அக்டோபர் 3, 2025
இலங்கை

மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை வெளியானது!

செப்டம்பர் 7, 2025
இலங்கை

சாரா ஜாஸ்மின் இறப்பதற்கு வாய்ப்பில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

அக்டோபர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?