Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

ஜூன் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்றில் மிகக் கொடூரமான கல்வி நிறுவனத் துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்களில் ஒன்றான, ‘கான்கார்டியா பல்கலைக்கழகப் படுகொலையை‘ (Concordia University massacre) நிகழ்த்திய முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் (Valery Fabrikant), கியூபெக் மாகாணச் சிறைச்சாலையில் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்தார்.

உயிரிழந்த அவர், மொன்றியலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு சக பேராசிரியர்கள் நால்வரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.

கியூபெக்கின் செயின்ட்-அன்னே-டெஸ்-பிளைன்ஸ் (Sainte-Anne-des-Plaines) பகுதியில் உள்ள ‘ஆர்க்காம்போல்ட்’ மத்திய பாதுகாப்புச் சிறைச்சாலையில் உயிரிழந்த அவருடைய மரணம், “இயற்கையான காரணங்களால்” நிகழ்ந்துள்ளதாகக் கனடா சிறைச்சாலைத் துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1993 ஜூன் 8 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர், சிறையிலிருந்தபடியே பல வழக்குகளைத் தொடர்ந்து தொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன
அடுத்த செய்தி கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் 30 ஆதிகாமெ இனப்பெருக்கங்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

அக்டோபர் 13, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

மார்ச் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

மார்ச் 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?