Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் – லசால் பகுதியில் தீ விபத்து!

ஏப்ரல் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் லசால் (LaSalle) பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளார்.

டேவிட் மில்லர் என்ற நபரே காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் மேல் தளத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் தீயினால் சூழப்பட்டு வெளியேற முடியாமல் சிக்கியிருந்தனர். அந்த வீட்டில் அருகில் பயணித்த டேவிட் மில்லர் தனது வாகனத்தில் இருந்த ஏணியை உடனடியாக எடுத்துச் சென்று, அதனை வீட்டின் மேல் மாடியில்
பொருத்தி, ஐந்து பேரையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளார்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே மில்லர் அனைவரையும் மீட்டுவிட்டார். மீட்கப்பட்ட ஐந்து பேருக்கும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்ட போதிலும்,
அவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!
அடுத்த செய்தி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர் – 4 ஆண்டு சிறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் 75 பேர் உயிரிழப்பு – 62 பேர் மாயம்

டிசம்பர் 1, 2025
கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
அண்மைய செய்திகள்கனடா

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?