ஆவா குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும் அவரது நண்பர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

