Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் யூத எதிர்ப்பு வெறுப்புக்கு எதிராக 66 முக்கிய பிரமுகர்கள் கூட்டுக் குரல்

ஜூன் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து, நாட்டின் முக்கிய வர்த்தக, அரசியல் மற்றும் கல்வித்துறை தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

யூதர் அல்லாத கனடிய தலைவர்கள் குழுவொன்று வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில், நாட்டில் இடம்பெறும் எந்தவொரு யூத எதிர்ப்பு செயலும் (Antisemitism) கண்டிக்கப்பட வேண்டும் எனவும், வெறுப்பு குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மேலும் வலுவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் மொத்தம் 66 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்களில் Telus, National Bank of Canada, Sun Life Financial, Rogers Communications மற்றும் Scotiabank நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், முன்னாள் John Tory மற்றும் முன்னாள் கனடிய பிரதமர் Stephen Harper ஆகியோரும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த அறிக்கை, கனடாவில் வெறுப்பு மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

முந்தைய செய்தி அல்பெர்டாவின் புதிய எண்ணெய் குழாய் திட்டம்: ஜூலை 1 காலக்கெடுவை நோக்கி நகரும் அரசு
அடுத்த செய்தி சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கியூபெக் மற்றும் ஒண்டாரியோவில் விற்கப்பட்ட இளங்கீரைகளை திரும்பப் பெறுமாறு, கனேடிய உணவு ஆய்வு முகவரகம் உத்தரவு!

மே 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தேர்ட் லிங்க் எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானம்

ஜூன் 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 8, 2025
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையில்  ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?