Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தொல். திருமாவளவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையில் இன்று கலந்துரையாடல்

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் தொல். திருமாவளவன் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றிவரும் பங்களிப்புகளுக்குச் சிவஞானம் சிறீதரன் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசும் மக்களும் வழங்கக்கூடிய அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், அழுத்தங்களை முன்னெடுப்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், தேசிய இருப்பு மற்றும் இன நீதிக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் தொல். திருமாவளவன் திகழ்கிறார்.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்சினைக்கான ஆதரவை வலுப்படுத்தி, தமிழர்களின் தன்னாட்சி மற்றும் நீதிக்கான உரையாடல்களைப் பொதுத்தளத்தில் நிலைநிறுத்தி, தமிழ்நாடு – ஈழத் தமிழர் உறவின் அரசியல் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூன் 2026
அடுத்த செய்தி வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

ஆகஸ்ட் 23, 2026

யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்ப்பு!

ஜூன் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மே 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை

பிப்ரவரி 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?