Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

ஆகஸ்ட் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகர சபைக்கு சொந்தமான சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவில் குருசு நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) மாலை ஏற்பட்ட தீ விபத்து பெரிய அளவில் பரவிய நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு படை பிரிவு, இராணுவத்தின் 56 ஆவது படை பிரிவினரும் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதேபோன்று வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனமும் வருகை தந்து தீ அனைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , பிரதேச செயலாளர் , நகரசபை தவிசாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், முப்படையினர் மற்றும் போலீசார் வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் புகை வெளி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி பல மணி நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

முந்தைய செய்தி மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆறாம் நாள் திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜூன் 11, 2026
இலங்கை

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு

மார்ச் 24, 2026
இலங்கை

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற இளைஞர் கழக அங்குரார்ப்பன நிகழ்வு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?