Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜாக்-கார்ட்டியர் (Jacques-Cartier) மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதும் மொன்றியல் மாநகரப் பொலிஸார், இது குறித்த விரிவான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

மொன்றியலின் வில்லே-மேரி (Ville-Marie) பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஜாக்-கார்ட்டியர் மேம்பாலத்தின் அடிவாரத்தில், தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் நபர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடப்பதாக அவசரக்கால உதவி மையத்திற்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலுதவிப் படையினர், அந்த நபரை ஆய்வு செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

உயிரிழந்தவருக்கு 36 வயது என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரின் பாலின விபரங்களை வெளியிடப் பொலிஸார் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது – வலுசக்தி அமைச்சர்
அடுத்த செய்தி தேர்ட் லிங்க் எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது -கனேடிய பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 28, 2025
இலங்கைமுதன்மை செய்தி

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது ….

பிப்ரவரி 22, 2025
கியூபெக்

இடைக்காலத் தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ள சாமி பெபாவி

ஏப்ரல் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?