இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு, ஆனி-10 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி இரவு 9.46 மணி வரை பிறகு ஏகாதசி…
நட்சத்திரம் : சித்திரை மாலை 5.45 வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை…
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை…
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – துணிவு…
கடகம் – உண்மை
சிம்மம் – உழைப்பு
கன்னி – ஜெயம்
துலாம் – போட்டி…
விருச்சிகம் – பரிவு
தனுசு – நன்மை
மகரம் – உயர்வு
கும்பம் – சுகம்
மீனம் – பண்பு


