Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜூன் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் துரோயிஸ்-ரிவியர்ஸ் நகரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மற்றும் கலாச்சார மையத்தின் மீது அதிகாலையில் அடையாளம் தெரியாத நபரால் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தின் முகப்புப் பகுதி ஜன்னல்கள் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலையில் ஒரு நபர் கால்நடையாக வந்து மசூதியை நோக்கிக் கற்களை எறிந்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலானது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல என்றும், கடந்த சில வாரங்களாக உள்ளூர் இஸ்லாமியச் சமூகத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியே இது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடா முஸ்லீம் கூட்டமைப்பு (Canadian Muslim Forum – CMF) இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

“உடைக்கப்பட்டது வெறும் ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமே என்றாலும், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் ஆபத்தானது.” என இதன் தலைவர் சாமர் மஜ்சூப் (Samer Majzoub) கருத்துத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால் அமைப்பின் நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாட்டினால் மாணவர் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு

மே 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கிற்கான இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை அறிவித்தார் பிரதமர் கார்னி

ஜூன் 3, 2026
கியூபெக்

இடிக்கப்படவுள்ள ‘சினிமா எக்ஸ்சென்ட்ரிஸ்’ திரையரங்கம்

நவம்பர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!

மே 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?