Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஜூன் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திற்கு என்று பிரத்தியேகமாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஆளும் ‘CAQ’ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’, சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததாலும், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினாலும் உத்தியோகபூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளது.

கியூபெக் சட்டமன்றத்தின் கோடைகாலக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், கியூபெக்கின் முன்னாள் முதலமைச்சர் பிரான்சுவா லெகோல்ட் (François Legault) தலைமையிலான அரசாங்கத்தால் இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கியூபெக் மாகாணத்தின் சுயாட்சியை (Autonomy) அதிகரிப்பதையும், மாகாணத்தின் முக்கியப் பொது விழுமியங்களைப் பாதுகாப்பதையும் இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

கியூபெக் மாகாணத்தின் நீதியமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette)  ஊடகவியலாளர்களைச் சந்தித்து, புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஆளும் CAQ கட்சி அரசாங்கம் மீது எழுந்துள்ள விமர்சனம்
அடுத்த செய்தி தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள ‘கனடா பசுமைக் கட்சி’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பராமரிப்பு ஊழியர்களால் வேலைநிறுத்தம் முன்னெடுப்பு

செப்டம்பர் 11, 2025
கியூபெக்

கியூபெக்கில் நடத்தப்பட்ட  அதிரடிச் சுற்றிவளைப்புத் தாக்குதல்களில் மூவர் கைது

ஜூலை 17, 2026
கனடாமுதன்மை செய்தி

கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

ஏப்ரல் 26, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?