Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் தேர்தல் களம் பரபரப்பு” அரசியல் மையமாக மாறும் சுயாட்சி விவகாரம்.

ஜூன் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கியூபெக் மாகாணத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் Charles Milliard, தனது கட்சியே மாகாணத்தில் உறுதியான “federalist” நிலைப்பாட்டை கொண்ட ஒரே விருப்பமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.ஷெர்ப்ரூக் நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய அவர், Parti Québécois கட்சி கியூபெக் மக்களின் நிஜ நிலைமைகளை புரிந்து கொள்ளவில்லை என விமர்சித்தார்.

அதேவேளை, மாகாண அரசின் Coalition Avenir Québec (CAQ) கட்சிக்குள் சுயாட்சி விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர்களிடையே கூட கருத்து வேறுபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. Labour அமைச்சர் Jean Boulet, சுயாட்சி வாக்கெடுப்பில் “இல்லை” என வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Culture அமைச்சர் Mathieu Lacombe, “ஆம்” என வாக்களிப்பேன் என கூறியிருப்பது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இவ்வளவு முக்கியமான தேசிய விவகாரத்தில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது” என்று Charles Milliard விமர்சித்தார். லிபரல் கட்சி கியூபெக்கை பிரிக்க விரும்பவில்லை, மாறாக மாகாணத்தை முன்னேற்ற விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் கியூபெக் சுயாட்சி விவாதமே முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி சுரேஷ் சலே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கஸ்பே தீபகற்ப மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை

ஜனவரி 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை

ஜனவரி 16, 2026
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெறும் மோசடி தொடர்பில் அரசு நடவடிக்கை

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?