Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்

ஜூன் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் Windsor நகரத்தையும், அமெரிக்காவின் Detroit நகரத்தையும் இணைக்கும் Gordie Howe International Bridge பாலம் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது பாலம் திறக்கப்படுவதற்கு முன்பான இறுதிக்கட்ட சோதனைகள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் நிர்வாக அனுமதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த திட்டம் சர்வதேச வாகன போக்குவரத்து திட்டமாக அமைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி இந்த பாலத்தின் வேலைகள் நிறைவடைந்தாலும் “Testing and Commissioning” எனப்படும் இறுதிக்கட்ட செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையில் நிலவிய வர்த்தக முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, பாலம் திறக்கப்படுவதை தற்காலிகமாகத் தடுக்கலாம் என அமெரிக்க அதிபர் Donald Trump, எச்சரித்திருந்தார். எனினும் கனடா மற்றும் மிச்சிகன் மாநில அதிகாரிகள், பாலம் இரு தரப்புக்கும் முக்கியமான பொருளாதாரத் திட்டம் என்றும் அது இறுதியில் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, பாலம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள சுங்க வளாகங்கள், நெடுஞ்சாலை இணைப்புகள் ஆகிய அனைத்தும் நிறைவடையும் கட்டத்தில் உள்ளதுடன், இப்பாலத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், திட்டம் முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும், இறுதி அனுமதிகளுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி “அல்பர்ட்டா(Alberta) தனிநாடாகப் பிரிந்தாலும் இரட்டைக் குடியுரிமை உண்டு” – உத்தரவாதம் இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை.
அடுத்த செய்தி கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கசினோ நிறுவனம் மீது 1.2 மில்லியன் டொலர் அபராதம்

செப்டம்பர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …

ஏப்ரல் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய அனைத்து சலுகைகளும் நிறுத்தபட்டது …

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்தியா – கனடா இடையே ஒத்துழைப்பை நாடும் கனடாவின் புதிய பிரதமர்..!!

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?