Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் (Housing Co-operatives) தன்னாதிக்க உரிமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ‘பில் 20’ சட்டமூலத்தின் திட்டங்களை கியூபெக் மாகாண அரசு முற்றாகக் கைவிட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் மலிவு விலை வீட்டுவசதியை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு சீர்திருத்தங்களை உள்ளடக்கி, கடந்த பெப்ரவரி மாதம் ‘பில் 20’ சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலத்தின் அமுலாக்கத் திட்டம் ஆனது, கூட்டுறவுச் சங்கங்களின் அடிப்படைத் தத்துவத்தையே அழித்துவிடும் என 14,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட பாரிய மனு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கியூபெக் மாகாணம் முழுவதும் உள்ள வீட்டுவசதி அமைப்புகள், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்தே, அரசு இந்த ‘பில் 20’ சட்டமூலத்தின் திட்டங்களைக் கைவிடும் முடிவை மேற்கொண்டுள்ளது.

கியூபெக் வீட்டுவசதித் துறை அமைச்சர் பிரான்ஸ்-எலைன் டுரான்சோ (France-Élaine Duranceau) இந்த பின்வாங்கலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தாம் அனைவரது கருத்துகளுக்கும் செவிசாய்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கூட்டுறவுச் சங்கங்களின் தனித்துவமான ஜனநாயக மாதிரியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை
அடுத்த செய்தி மொன்றியலில் ‘டிப்பிங் சோஸ்’ உணவு வகைகளை மீள பெறுமாறு அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

காலவரையற்று மூடப்பட்டுள்ள கியூபெக்கின் ஆர்தர்-லாபெர்ஜ் பாலம்

மார்ச் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஜனவரி 30, 2026
கியூபெக்

கியூபெக்கில் உறையும் பனிமழை எச்சரிக்கை

மார்ச் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?