Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை

ஜூன் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்தின் (Montreal CMA) குடியிருப்பு வீட்டுச் சந்தை கடந்த மே மாதத்தில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த வீட்டு விற்பனைப் பரிவர்த்தனைகள் 7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கியூபெக் தொழில்முறை ரியல் எஸ்டேட் தரகர்கள் சங்கம் (QPAREB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் வீடுகளின் விற்பனை அளவு குறைந்த போதிலும், தட்டுப்பாடு மற்றும் தேவையைக் கருத்திற்கொண்டு அனைத்து வகையான சொத்துகளின் சராசரி மத்திய விலைகளும் (Median Prices) தொடர்ந்து உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொன்றியல் ரியல் எஸ்டேட் சந்தையின் Centris தரவுத்தளத்தின்படி, கடந்த மே மாதத்தில் மொத்தம் 4,623 குடியிருப்பு வீடுகள் மட்டுமே கைமாறியுள்ளன.

இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 4,962 விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் 6.8% சரிவாகும்.

மொன்றியல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வேலையின்மை வீதம் மற்றும் கியூபெக் மாகாணத்தின் புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி தற்காலிகமாகக் குறைந்துள்ளமை போன்ற பொருளாதாரக் காரணிகளே, நுகர்வோர் மத்தியில் இந்தத் தயக்க நிலையை ஏற்படுத்தியுள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முந்தைய செய்தி செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் மீட்பு!
அடுத்த செய்தி ‘பில் 20’ சட்டமூலத் திட்டங்களை கைவிட்டுள்ள கியூபெக் மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பிரெஞ்சு மொழியில் மட்டுமே வாக்காளர் அட்டைகளை அனுப்பும் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

செப்டம்பர் 12, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் முழுவதும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

அக்டோபர் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

இளம் பெண் வனேசாவின் வழக்கு – மொன்றியல் பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

மே 30, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?