Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

சட்டவிரோத குடியேற்ற முயற்சி முறியடிப்பு: மனிதக் கடத்தல் சந்தேகநபர் கைது.

ஜூன் 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், தம்மைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் வாகனத்தை, வேண்டுமென்றே தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இந்த மோதலில் கனேடியப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எனினும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய 25 வயதுடைய கடத்தல்காரனை காவல்துறையினர் துரத்திப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

அத்துடன், எல்லை தாண்டி சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த ஐந்து நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கியூபெக் மாகாண எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த சட்டவிரோத மனிதக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி மொன்றியலின் அடையாளச் சின்னமான மவுண்ட் ராயல் சிலுவை புனரமைப்புக்காக மூடப்பட்டது.
அடுத்த செய்தி ஆட்சி மாறினாலும் இனவாத அரசியல் தொடர்கிறது – பா.உ.சிறீதரன் குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மே 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சிறுவனை காணவில்லை – நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மார்ச் 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?