Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கிற்கான இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை அறிவித்தார் பிரதமர் கார்னி

ஜூன் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கிற்கு  நிதியளிக்கும் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருமளவில் நவீனப்படுத்துவதற்காக, மத்திய அரசு 10 பில்லியன் கனேடிய டொலர்களை மாகாண அரசுக்கு அளிக்கவுள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலம், புதிய மத்திய பொதுப் போக்குவரத்து நிதியத்தின் கீழ், கியூபெக் மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீடு முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.

கியூபெக் மாகாணத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு நிதியொதுக்கீடாக இது கருதப்படுகின்றது.

மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்திற்கு உட்பட்ட லோங்காய் (Longueuil) நகரில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மார்க் கார்னியும் கியூபெக் மாகாண முதல்வரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

புதிய மத்திய பொதுப் போக்குவரத்துத் திட்டத்தில் இருந்து இதுவரை விலக்கி வைக்கப்பட்டிருந்த ஒரேயொரு மாகாணமான கியூபெக், தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கோட்டாபய ராஜபக்ச இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி
அடுத்த செய்தி மொன்றியல் வணிக வளாக மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

நவம்பர் 7, 2025
கியூபெக்

கியூபெக்கில் டிக்கெட் மறுவிற்பனைக்கு புதிய சட்டம்: கூடுதல் விலைக்கு விற்க அனுமதி!

மே 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

மார்ச் 25, 2026
கியூபெக்

மொண்ட்ரியல் “பாலியல் தொழிலாளர்களின் 30 ஆண்டு கால எதிர்ப்பு” புதிய கண்காட்சிப்பிரிவு.

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?