Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

லோங்காய் நகர பொலிஸார் தொடர்பிலான விசாரணை ஆரம்பம்

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லோங்காய் (Longueuil) நகர பொலிஸார் சட்டத்திற்குப் புறம்பாகவும் பொருத்தமற்ற முறையிலும் நடந்துகொண்டதாக எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து கியூபெக் மாகாண உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வ நிர்வாக விசாரணையை (Administrative Investigation) ஆரம்பித்துள்ளது.

மொன்றியலின் தென் கரைப் பிராந்தியத்தில் (South Shore) கடந்த ஆண்டு பொலிஸாரால் 15 வயது சிறுவன் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், லோங்காய் (Longueuil) நகர பொலிஸார் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துள்ளதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ நிர்வாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு மாகாணத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரெனியர் (Ian Lafrenière) உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கியூபெக்கின் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி மிஷெல் புஷார்ட் (Michel Bouchard) தலைமையில் இந்த விசேட விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்களுடன் இணக்கமாக விரும்பும் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு யூரியா வழங்கும் பணி முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் பெண் பொலிஸ் அதிகாரி ஓடில் மிலான்டேவின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம்

ஏப்ரல் 30, 2026
கியூபெக்

கியூபெக்கின் முன்னாள் அமைச்சரான கிளாட் மோரின் காலமானார்

மே 6, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கன்சர்வேடிவ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு, கியூபெக் மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பு!

ஏப்ரல் 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி

டிசம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?