கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் 2026ம் ஆண்டு சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்கள் ஊடாக 50 கிலோ யூரியா வழங்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
