Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு சர்ச்சை

ஜனவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் இருத்தி அவரூடாக தனது சபை அமர்வை காணொளி எடுத்து தனது முகநூலில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் ஊடகவியலாளர் என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த நபர் மாநகர சபை அமர்வில் காணொளிகளை பதிவு செய்ததுடன் அதற்கான சிறியரக ஒலி வாங்கியை குறித்த மாநகர சபை உறுப்பினரின் ஒத்துழைப்புடன் கூட்ட மண்டபத்திற்குள்ளும் வைத்துள்ளார்.

மாநகர சபை அமர்வு காணொளிகள் உடனுக்குடன் குறித்த மாநகர சபை உறுப்பினரின் முகநூல் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களை மாநகர சபை அமர்வுக்கு அனுமதிக்கும் போது எந்த ஊடகம், ஊடக அடையாள அட்டையை பரிசீலிக்கும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் எந்த அடிப்படையில் கட்சி சார்ந்த நபரை ஊடகம் என்ற போர்வையில் அனுமதித்துள்ளனர் என்ற கேள்வி ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த மாநகர சபை உறுப்பினரே கடந்த காலத்தில் மாநகர சபை அமர்வின் போது முகநூலில் நேரலை போட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

முந்தைய செய்தி 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை
அடுத்த செய்தி மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

ஏப்ரல் 30, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

நவம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஷை இன்று வெளியிடுகிறது.

செப்டம்பர் 9, 2024
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு(Video)

டிசம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?