Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மத்திய அரசின் ஆலோசனைக்  குழுவிற்குத்  தலைமை தாங்கவுள்ள அமைச்சர் மார்க் மில்லர்

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு (Antisemitism) வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக மொன்றியல் (Montreal) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மார்க் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்க் மில்லரை (Marc Miller) இப்பதவியில் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நியமித்துள்ளார்.

நாட்டில் யூத மக்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளதாக எச்சரித்துள்ள பிரதமர், யூத கனடியர்களைப் பாதுகாப்பதில் நாடு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பதியப்பட்ட சமயம் சார்ந்த வெறுப்புக் குற்றங்களில் (Hate Crimes) சுமார் 70 சதவீதமானவை யூத சமூகத்தினரைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.

அண்மைக் காலங்களில் யூதப் பள்ளிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, வழிபாட்டுத் தலங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டமை மற்றும் யூதர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் சிதைக்கப்பட்டமை போன்ற தீவிர வன்முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையிலேயே, யூத எதிர்ப்பு (Antisemitism) வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ஆலோசனைக் குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கய் டூர்கொட்டின் பரோல் கோரிக்கை மீதான விசாரணை திகதி அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

புதிதாக உருவாக்கப்படவுள்ள ‘ட்ரோன் புத்தாக்க மையம்’

மார்ச் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுக்கிறது- மார்க் கார்னி!

செப்டம்பர் 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மசூதி படுகொலைகளின் முக்கிய குற்றவாளியின் தரவுகளைத் தங்களுக்கு வழங்குமாறு FBI உளவு அமைப்பு கோரிக்கை

மே 21, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் ரத்து….

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?