Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கறுப்பினத்தவருக்கான பிரம்மாண்ட கலாசார மையமாகின்றது எக்கோல் டெஸ் பியூக்ஸ் – ஆர்ட்ஸ் கட்டடம்!

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகர மத்தியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எக்கோல் டெஸ் பியூக்ஸ்-ஆர்ட்ஸ் (École des Beaux-Arts) கட்டடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்டமான கலாசார மையமாக மாற்றப்படவுள்ளது.
நாட்டில் வாழும் கறுப்பின மக்களின் கலை, கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாட்டில் வாழும் ஒட்டுமொத்தக் கறுப்பினச் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த மையத்திற்கு, கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் பல்வேறு துறைகளின் பங்களிப்புடன் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொன்றியலின் செயின்ட்-அர்பைன் (Saint-Urbain) வீதியில் அமைந்துள்ள நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க முன்னாள் நுண்கலைக் கல்லூரி (École des Beaux-Arts) கட்டடமே, இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பின்னர், அது நாட்டின் மிகப்பெரிய ஆபிரிக்க-கனேடிய கலாசார மையமாக உருவெடுக்கவுள்ளது. இத்திட்டத்திற்காகக் கனேடிய மரபுரிமைத் துறை (Canadian Heritage) மற்றும் கூட்டாட்சி சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் ஊடாக, பெருந்தொகை நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபிரிக்க-கனேடிய கலாசார மையமானது கறுப்பினக் கலைஞர்களின் ஆற்றலை வெளிப்படுத்தவும், கறுப்பின மக்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் காப்பகமாகவும், அனைத்துப் பொதுமக்களுக்குமான பல்லினக் கலாசாரப் பரிமாற்றத் தளமாகவும் இயங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்தி மொன்றியலில்(Montreal) வீசிய பலத்த சூறாவளி – 11 பேர் காயம்
அடுத்த செய்தி மொன்றியல் வரை உணரப்பட்ட பாரிய விண்கல் வெடிப்பு! – 300 தொன் டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான ஆற்றல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாளை முதல் செயலமர்வுகளுக்கு தடை

ஜனவரி 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை கைது

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கால தாமதமாகும் முன்னால் ஜனாதிபதியின் வழக்கு!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?