Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

ஜூன் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக் கட்சியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினை ஆதரித்து சமூக ஊடகங்களில் வெளியான பாடல்களில் புலிகள் தொடர்பில் , புலிகளின் தலைவர் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , புலிகளின் தலைவருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவோம் எனவும் பாடலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது குறித்த பாடலை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் எனில் , கிளிநொச்சி இளைஞனின் பாடலுக்காக ஏன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் கேட்ட போது, அப்பாடலுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று
அடுத்த செய்தி போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல்…

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி தனியார் கல்வி நிலைய கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா…

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு…..

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?