Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் வாகன விபத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட வாகனச்சாரதி

மே 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் வாகன விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி, விபத்து நடந்த தருணத்தில் தனது கைத்தொலைபேசியில் இணையவழி விளையாட்டொன்றை (Online Game) விளையாடிக் கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மொன்றியலின் தெற்குக்கரை (South Shore) பகுதியான லாங்குயில் பிரதேச நீதிமன்றத்தில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான பல்ஜித் சிங் என்பவரே, லாங்குயில் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக (Videoconference) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையில் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் உட்பட இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான பாரிய வீதி விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியான பல்ஜித் சிங்கிடமிருந்தே, இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே கனடாவை விட்டுத் தப்பி, இந்தியா மற்றும் கலிபோர்னியா எனப் பல இடங்களில் தலைமறைவாக இருந்த பல்ஜித் சிங், மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த சர்வதேச பிடியாணை மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாட்டினால் மாணவர் இழப்பு அதிகரிக்க வாய்ப்பு
அடுத்த செய்தி கியூபெக்கின்அடுத்த ‘தலைமை விஞ்ஞானியாக பேராசிரியர் ஜெரோம் டுப்ராஸ் நியமிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கியூபெக் அரசு

ஜனவரி 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Mont-Royal borough பகுதியில் ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது மரணம்.

ஜூலை 14, 2024
கியூபெக்

உயிரிழந்த ஏர் கனடா விமானிகளுக்கு மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைப்பு

ஏப்ரல் 27, 2026
கியூபெக்

மொன்றியல் நகரின் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மார்ச் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?