Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணி ஒன்றின் போது, அரசியல் தலைவர்களின் உருவப்பொம்மைகள் தூக்கிலிடப்படுவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள்
அரங்கேற்றப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) ஆகியோரின் உருவப்பொம்மைகள்
தூக்கிலிடப்படுவது போன்ற காட்சிகள் அந்தப் பேரணியில் காட்டப்பட்டன.

இச்சம்பவம் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட ஒரு வெறுப்புப் பிரச்சாரம் எனக் கருதப்படுகிறது. அதனால், இது குறித்து மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) விசேட வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crimes Unit) தற்பொழுது உத்தியோகபூர்வ குற்றவியல் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையே நீடித்து வரும் தீவிரப் போர்ச் சூழலுக்கு மத்தியில், மொன்றியலின் வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய
பேரணியிலேயே, இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் போலி மரணதண்டனை (Mock Hangings) காட்சி காட்சிப்படுத்தப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மிக வேகமாகப் பரவின. இதனையடுத்து மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து மொன்றியல் பொலிஸார் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மொன்றியல் பிராந்தியத்தில் வாழும் அனைத்துச் சமூகத்தினரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உரிமையைக் கொண்டுள்ளனர் எனவும் எவ்விதமான வெறுப்புக் குற்றங்களும், வன்முறையைத் தூண்டும் செயல்களும் கியூபெக் மண்ணில் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் மொன்றியல் பொலிஸ் திணைக்களம் தனது அறிக்கையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முந்தைய செய்தி அமெரிக்க இராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது – ஈரான் எச்சரிக்கை
அடுத்த செய்தி அல்பர்ட்டா சுதந்திர வாக்கெடுப்பு மக்களை ஏமாற்றும் அபாயகரமான வித்தை – பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!

நவம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பாடசாலைகளில் தொலைபேசி பயன்பாட்டுக்குத் தடை

மே 3, 2025
கியூபெக்

கியூபெக்கின் முன்னாள் அமைச்சரான கிளாட் மோரின் காலமானார்

மே 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

20வது ஆண்டு நிறைவை  கொண்டாடிய  ‘கியூபெக் சொலிடேர்’ கட்சி

பிப்ரவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?