Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிகள் நிரந்தரமானவை – பீட் ஹுக்ஸ்ட்ரா

மே 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடியப் பொருட்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் வர்த்தக வரிகள் (Tariffs) நிரந்தரமானவை என்றும், அது குறித்து கனேடியர்கள்  காட்டிவரும்  அதிருப்தியைத் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹுக்ஸ்ட்ரா (Pete Hoekstra) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கனடா இந்த புதிய பொருளாதார யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான பீட் ஹுக்ஸ்ட்ரா ஒட்டாவாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில், ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே, இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகக் கொள்கையிலிருந்து கனடாவுக்கு எந்தவொரு விதிவிலக்கும் வழங்கப்பட மாட்டாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா உலகிலுள்ள அனைத்து நாடுகளின் மீதும் வர்த்தக வரிகளை விதித்துள்ளது எனவும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டியுள்ளது எனவும் பீட் ஹுக்ஸ்ட்ரா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களும் மூன்று பிராந்தியங்களும் இணைந்து, அங்குள்ள மதுபானக் கடைகளின் அமெரிக்க மதுபானப் பொருட்களை காட்சிப்படுத்துவதை நிறுத்தியிருந்தன. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது கடுமையான அதிருப்தியை  வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சீன நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து – 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தலைவர் எரிக் டுஹேம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்

ஆகஸ்ட் 6, 2025
கனடா

கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர்-பியர் பொலிவேர்

மார்ச் 24, 2025
கனடா

மத்திய அரசு ஊழியர்களுக்கான “முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

ஏப்ரல் 3, 2026
கனடாமுதன்மை செய்தி

அரச சாசனத்திற்காக மோதும் இரு பணக்கார குடும்பங்கள்

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?