Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

22 கால்நடைகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்ல முற்பட்டவர் கைது

மே 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பார ஊர்தி ஒன்றின் மூலம் அனுமதி பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை 23.05.2026 இரவு கொண்டு சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக முகமாலை பகுதியில் வீதி சோதனையின் மூலம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 22 கால்நடைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த பார ஊர்தியின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கால்நடைகளை கொண்டு சென்ற பொழுது சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதிப்பத்திரம் இன்மை, கால்நடை வைத்தியரின் அனுமதி பத்திரம் இல்லாமல் மற்றும் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கான இட வசதிகள், சுகாதார வசதிகள் இன்மை மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் போன்றவை காரணமாக குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

26.05.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – கடற்தொழில் அமைச்சர்
அடுத்த செய்தி மட்டு வெல்லாவெளியில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி கூறிய மக்கள்

டிசம்பர் 13, 2025
இலங்கை

பீற்றர் இளஞ்செழியன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுங்கேணி பொலிஸ் சாஜன் கைது

நவம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

செப்டம்பர் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?